tag:blogger.com,1999:blog-5843433855009192596.post1276709936140742441..comments2011-11-16T23:39:17.448-08:00Comments on Lemuria - Kumari Nadu: About Lemuria From Tamilnet.comRajeshkannanhttp://www.blogger.com/profile/11166925508259719989noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-5843433855009192596.post-40917180315966318442011-11-16T23:39:17.448-08:002011-11-16T23:39:17.448-08:00எத்தனை காலம் தான் உண்மையை மூடி வைக்க முடியும்? For...எத்தனை காலம் தான் உண்மையை மூடி வைக்க முடியும்? For all those who are interested to know more search for "Graham Hancock".

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=13433%3A2011-03-08-15-11-05&catid=25%3Atamilnadu&Itemid=137

Hancock's book 'Underworld' talking about kumarikandam in .epub format

http://www.wupload.com/file/753837256/

இப்படி ஒரு ஆய்வு 2002-லேயே நடந்து முடிந்திருக்கிறது. ஆனால் ஒரு துண்டு செய்தியோடு வழக்கம்போல் உதறித் தள்ளி இருக்கிறார்கள். இது திட்டமிட்டு செய்யப்பட்டதா இல்லை இந்தியப் பரம்பரை வியாதியான "அண்மை இகழ்ச்சி"-யா இன்று தெரியவில்லை. ஆனால் அப்போது social media கிடையாது, youtube கிடையாது. அவர்களால் பூசணிக்காயை சோற்றில் மறைக்க முடிந்தது. இப்போது நம்மால் நிறைய செய்ய முடியும். தகவல் அறியும் திட்டத்தின் (RTI act) கீழ் எழுதிக் கேட்போம் இப்போதைய நிலைமையை , இந்த புத்தகத்தை மேற்கோள் காட்டியோ அல்லது மொழி பெயர்த்தோ இன்றைய தமிழ்ச் சூழலுக்கு இதை அறிவிப்போம், ஆவணப் படங்கள் எடுத்து youtube-ல் போடுவோம் அல்லது குறைந்த பட்சம் நம்மால் முடிந்த வரை இந்த செய்தியை பரப்புவோம்.Somzhttps://www.blogger.com/profile/04435789658141550815noreply@blogger.com